இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி : இந்திய அணி 157-ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

Sep 7 2021 6:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில், 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அபார சதத்தால், 466 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 368 ரன்களை வெற்றி இலக்‍காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், அடுத்தடுத்து விக்‍கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்திய அணி, 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி, வரும் 10-ம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00