நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறினார் ரஷியாவின் மெட்விடேவ்

Sep 8 2021 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷிய வீரர் மெட்விடேவ், அரையிறுதிக்‍கு முன்னேறினர்.

'கிராண்ட்ஸ்லாம்' பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, தற்போது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், நெதர்லாந்து வீரர் Botic van de Zandschulp-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு வீரர்களும் அனல்பறக்‍கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, மெட்விடேவ் அரையிறுதிக்‍கு முன்னேறினார்.

இதேபோல், மகளிர் ஒற்றையிர் பிரிவுக்‍கான காலிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள உக்‍ரைன் வீராங்கனை Elina Svitolina, கனடாவின் Leylah Fernandez-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடியாக வியையாடிய Fernandez, 6-3, 3-6, 7-6 என்ற செட்கணக்‍கில் Svitolina-வை தோற்கடித்து, அரையிறுதிக்‍கு முன்னேற்றினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00