நியூயார்க்கில் நடைபெறும் U.S. Open டென்னிஸ் போட்டி - அரையிறுதிக்‍கு முன்னேறினார் உலகின் முதல் நிலை வீரரான Novak Djokovic

Sep 10 2021 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

U.S. Open டென்னிஸ் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான Novak Djokovic அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான U.S. Open டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் முதல்நிலை வீரரான Novak Djokovic, தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள இத்தாலி நாட்டு Matteo Berrettini-யுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை 7-க்‍கு 5 என Berrettini கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக்‍கொண்ட Djokovic அதிரடியாக விளையாடி அடுத்த 3 சுற்றுகளை தன்வசப்படுத்தினார். இறுதியில், 5-7, 6-2, 6-2, 6-3 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிக்‍கு Djokovic முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஜெர்மனி வீரர் Alexander Zverev-வுடன் Novak Djokovic பலப்பரீட்சை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00