பொலிவியாவுக்‍கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி ஹாட்ரிக்‍ கோல் - தென் அமெரிக்‍க கண்டத்தில் அதிக கோல் அடித்து சாதனை

Sep 10 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்ஜெண்டினா நாட்டின் நட்சத்திர வீரர் Lionel Messi, தென் அமெரிக்‍க கண்டத்தில் அதிக கோல் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி, ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பொலிவியா - ஆர்ஜெண்டினா அணிகள் மோதிய தகுதிச் சுற்று ஆட்டம், ஆர்ஜெண்டினா தலைநகர் Buenos Aires நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், அபாரமாக விளையாடிய நட்சத்திர வீரரும், ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான Lionel Messi, ஹாட்ரிக்‍ கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 3-க்‍கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்‍கில் அபார வெற்றிபெற்றது. மேலும், இதுவரை 79 கோல்கள் அடித்து, தென் அமெரிக்‍க கண்டனத்தில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை Lionel Messi பெற்றுள்ளார். இதன்மூலம் பிரசில் நாட்டின் முன்னாள் கால்பந்து சாம்பாவன் Pele-வின் சாதனையை, Messi முறியடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00