யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி - உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெட்வதேவ் இறுதிப் போட்டிக்‍கு முன்னேற்றம்

Sep 11 2021 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

U.S. Open டென்னிஸ் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் Dominant Medvedev இறுதிப் போட்டிக்‍கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான U.S. Open டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் Dominant Medvedev, தரவரிசையில் 12-ம் நிலையில் உள்ள கனடா வீரர் Felix Auger Aliassime-யுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அதிரடியாக விளையாடிய Medvedev, 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்கணக்‍கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00