கர்நாடகாவில் 81 மணி நேர ஸ்கேட்டிங் உலக சாகச நிகழ்ச்சி : தமிழக மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து

Sep 20 2021 9:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் நடைபெறும் 81 மணி நேர ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் திண்டுக்‍கல் மாணவ, மாணவிகளை, பயிற்சியாளர்களும் பெற்றோர்களும் வாழ்த்தினர்.

திண்டுக்கல் சின்னாளப்பட்டி உள்ள உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள், உலக சாதனைக்காக கர்நாடகா மாநிலம் செல்கின்றனர். இந்த நிகழ்வில் 18 மாணவர்களும், 3 மாணவிகளும் பங்கேற்கின்றனர். இவர்கள் உலக சாதனை நிகழ்த்த பலரும் வாழ்த்தி வரவேற்றனர். சின்னாளபட்டியில் நடைபெற்ற விழாவில், பயிற்சியாளர்கள் மற்றும், முன்னாள் வீரர்களும் வாழ்த்தினர். சாகச நிகழ்ச்சிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை, பெற்றோர்களும் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 81 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைக்க உள்ளது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக இதில் கலந்துகொள்ள உள்ள வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00