பி​ரெஞ்ச் ஓபன் ​டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் முன்னணி வீரர் ரபேல் நடால் அசத்தல் வெற்றி - நேர் செட் கணக்‍கில் ஆஸ்திரேலிய வீரர் தாம்சனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்‍கு முன்னேற்றம்

May 24 2022 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொட​ரின் முதல் சுற்றில் முன்னணி வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்‍கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீரர் ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சனுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தாம்சனை வீழ்த்தினார். இதன்மூலம் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00