பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி - 300 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் பட்டியலில் இணைந்து புதிய சாதனை

May 26 2022 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றதன் மூலம், 300 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் பட்டியலில் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஒன்றில், உலகின் முன்னணி வீரர் ரஃபேல் நடால், பிரான்ஸ் வீரர் Corentin Moutet உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்‍கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்‍கு முன்னேறினார்.

இந்த வெற்றியின் மூலம் 300 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை ரஃபேல் நடால் பெற்றுள்ளார். பெடரர் 369 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும், ஜோகோவிச் 324 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இதுவரை வெற்றி பெற்றுள்ளது கு​றிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00