இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று 22வது வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் : ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அசின்டா சியுலி

Aug 1 2022 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ துாக்கினார். ஒட்டு மொத்தமாக 313 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00