காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி : ஆடவர் ஹாக்கி, டேபிள் டென்னிஸ், நீச்சல் போன்ற பிரிவுகளில் களமிறங்கும் இந்திய அணி

Aug 1 2022 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நான்காம் நாள் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. ஆடவர் ஹாக்கி, டேபிள் டென்னிஸ், நீச்சல் போன்ற பிரிவுகளில் இந்திய அணி களமிறங்குகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்றைய நான்காம் நாள் நிகழ்வில் பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இந்தியா ஏற்கெனவே 5 பதக்கங்களுடன் 6ம் இடத்தில் இருந்து வரும் நிலையில், பதக்க வாய்ப்புள்ள பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற போட்டிகளில் நமது வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். குறிப்பாக ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை சந்திக்கிறது. ஆடவர் டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியா இன்று நைஜீரியாவுடன் மோதுகிறது. இதேபோல் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில் பளு தூக்குதல், ஜூடோ, குவாஷ், நீச்சல் ஆகிய விளையாட்டுகளிலும் இந்திய அணி பங்கேற்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00