யூரோ மகளிர் கால்பந்து போட்டி : ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன்

Aug 1 2022 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

யூரோ மகளிர் கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லண்டன் நகரில் நடைபெற்ற யூரோ மகளிர் கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் அணிகள் மோதின. பலம் பொருந்திய இரு அணிகள் மோதியதால், யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியை இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00