மகளிர் ஹாக்கி போட்டி - இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

Aug 4 2022 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி, கனடாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்‍கு தகுதி பெற்றுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது. இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்‍கியம் என்பதால், தொடக்‍கம் முதல், ஆட்டத்தில் அனல் பறந்தது. விறுவிறுப்பான இந்த போட்டியில், சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் ஹாக்‍கி அணி, 3-க்‍கு 2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஹாக்‍கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00