பெண்களுக்கான ஈட்டி எறிதல் - வெண்கலம் வென்றார் அன்னு ராணி

Aug 8 2022 8:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 60 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து மூன்றாவது இடத்தினைப் பிடித்து வெண்கலம் வென்றார். இந்தியாவின் காமன்வெல்த் வரலாற்றில் பெண்கள் சார்பில் ஈட்டி எறிதலில் வெல்லப்பட்ட முதல் பதக்கம் அன்னு ராணி வென்ற வெண்கலப் பதக்கம் ஆகும். அன்னு ராணியின் இந்த சாதனையினை இந்திய ரயில்வே நிர்வாகம் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00