காமன்வெல்த் போட்டியில் 22 தங்கம் 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்‍கங்களை இந்தியா வென்றது - 61 பதக்‍கங்களுடன் 4-ம் இடத்தை பிடித்தது இந்தியா

Aug 9 2022 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் போட்டி பதக்‍கப் பட்டியலில் இந்தியா 22 தங்கப் பதக்‍கங்களுடன் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தன. இதில், ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என 178 பதக்‍கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என 176 பதக்‍கங்களுடன் இங்கிலாந்து 2-வது இடத்தில் உள்ளது.

கனடா 26 தங்கம், 32 வெள்ளி 34 வெண்கலப் பதக்‍கத்துடன் 92 பதக்‍கங்களை வென்று, 3வது இடத்தில் உள்ளது.

இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்‍கங்களை வென்று, பதக்‍கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00