அகில இந்திய ஜிம்னாஸ்டிக் விளையாட்டு : தமிழக மாணாக்கர்கள் தேர்வு

Sep 18 2022 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அகில இந்திய அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரியில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று 7 தங்க பதக்கம் உட்பட மொத்தம் 23 பதக்கங்களை வென்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்தனர்.

இதன் மூலம் அகில இந்திய அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவிருக்கும் அகில இந்திய போட்டியில் பங்கேற்று விளையாடுவார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00