6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை : ஹெலிகாப்டரில் இருந்து ஆற்றில் குதித்து சாகசம்

Oct 6 2022 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிக உயரத்திலிருந்து தண்ணீரில் குதிப்பதில் 6 முறை உலக சாம்பியன்ஷிப் பரிசு வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை Rhiannan Iffland, ஹெலிகாப்டரில் இருந்து ஆற்று நீரில் குதித்து பயிற்சி மேற்கொண்டார்.

இம்மாதம் 15ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் விழாவில் அவருக்‍கு 6வது உலக சாம்பியன்ஷிப் விருது அளிக்‍கப்படவுள்ளது. இந்நிலையில் அந்நகரில் உள்ள ஆற்றில் 20 மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரில் குதித்து அவர் தன்னுடைய அண்மைய வெற்றியைக்‍ கொண்டாடினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00