கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்

Nov 18 2022 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கான வார விழா விளையாட்டு போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஓட்ட பந்தயம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், கூட்டுறவு பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக, கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண் பணியாளர்கள், வெற்றி பெற, கடுமையாக போராடினர். இறுதியில், ஆண்கள் வெற்றி பெற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00