உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் : ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடம்

Nov 20 2022 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் 24 ஆட்டங்களில் 16 கோல்கள் அடித்து முதலிடத்திலும், பிரேசில் வீரர் ரொனால்டோ 15 கோல்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதே போல் ஒரே உலக கோப்பையில் 13 கோல்கள் அடித்த பெருமை பிரான்சின் ஜஸ்ட் பாண்டெயின் என்பவரை சேரும். இவர் 1958-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மட்டும் 13 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00