370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி 25 மீட்டர் நடந்து உலக சாதனை : ஸ்ட்ராங் மேன் கண்ணனை உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

Jan 29 2023 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி, 25 மீட்டர் நடந்து உலக சாதனை படைத்துள்ளார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைப்பர். இந்நிலையில், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையயட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. சாதனை படைத்த கண்ணனை கைதட்டி ஆரவாரம் செய்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00