இலங்கைக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி : 2வது நாள் முடிவில் நியூசி. அணி 5 விக்கெட்டு இழப்புக்கு 162 ரன்கள் சேர்ப்பு

Mar 10 2023 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கைக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியின் 2வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 355 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குஷால் மென்டீஸ் 87 ரன்கள் எடுத்தார். பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 2வது நாள் முடிவில் 5 விக்‍கெட் இழப்புக்‍கு 162 ரன்கள் எடுத்துள்ளது. மிட்சல் 40 ரன்களுடனும், ப்ரேஸ்வெல் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00