மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் - தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் இறங்குவார்கள் என கேப்டன் தகவல்

Mar 17 2023 8:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

ஸ்ரேயாஷ் விஷயத்தில் வெளிப்படையாக காலக்கெடு எதுவும் இல்லை என்றும் ஆனால் சிறந்த ஒரு மாற்றை தற்போ எதிர்பார்க்க வேண்டும் என்றார். இது. இது மீண்டும் ஒரு பிரச்சனையாக அணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார். ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியுள்ளதால் பாண்டியா இன்று கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00