வங்கதேச கிரிக்‍கெட் கேப்டன் தாக்‍கப்படும் காட்சி : ரசிகர்களிடம் மாட்டிக்‍கொண்ட ஷாகிப் அல் ஹசன்

Mar 17 2023 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேச கிரிக்‍கெட் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ரசிகர்களால் தாக்‍கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வரும்போது நூற்றுக்‍கணக்‍கான ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டுள்ளனர். அந்த இடத்தை விட்டு ஷாகிப் வேகமாக வெளியேற முயற்சித்தபோது, ரசிகர்களின் தள்ளுமுள்ளுவால் அவர் தடுமாறி கிழே விழுந்து எழுகிறார். மேலும் ஒரு ரசிகர் அவரது சட்டையைப் பிடித்து இழுக்‍கிறார். வழக்‍கமாக இதுபோன்ற சமயத்தில் தனது கோவத்தை வெளிப்படுத்தும் ஷாகிப் இந்தமுறை அமைதியாக அந்த இடத்தைவிட்டுச் செல்கிறார். முன்னதாக, ஷாகிப் தனது தொப்பியைப் வைத்து ரசிகர் ஒருவரை தாக்‍கும் காட்சியும் வைரலானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00