மீண்டும் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி : வரும் ஆகஸ்டில் அயர்லாந்துடன் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

Mar 18 2023 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இரு டி20 போட்டிகளில் விளையாடியது. இதில், 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் அயர்லாந்துக்கு இந்திய அணி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கிரிக்கெட் அயர்லாந்து, இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மலாஹைடில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00