தூத்துக்குடியில் நடைபெற்ற 51வது மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி - 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ் மிஸ்டர் தமிழ்நாடாக தேர்வு...

Mar 19 2023 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் நடைபெறும் 51வது மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை, திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 150க்கும் மேற்பட்டோர், மென் கிளாசிக், மென் பிசிக்ஸ், உயர பிரிவு, எடை பிரிவு என பல்வேறு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 173 சென்டி மீட்டர் உயரப் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் மிஸ்டர் தமிழ்நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00