இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்

Mar 21 2023 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் கிரிக்‍கெட் போட்டி சென்னையில் நாளை நடைபெறவுள்ணளதை முன்னிட்டு, போக்‍குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்‍குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. நாளை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்‍குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையிலிருந்து பாரதிசாலை நோக்கிவரும் வாகனங்களில் MTC மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00