மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் அசத்திய ஆஸ்திரேலிய வீரர் : சமூக வலைதளங்களில் பரவிவரும் அதிவேக ஸ்டெம்பிங்

Mar 21 2023 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவரின் அசத்தலான ஸ்டெம்பிங் வீடியோ வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜே லென்டன் என்ற விக்கெட் கீப்பர் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் ஒன்றை செய்து மாஸ் காட்டியுள்ளார். இதனை மற்றோரு கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகி பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00