மியாமி ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு ரைபாகினா முன்னேற்றம் : 2வது சுற்றில் ரஷ்யாவின் அன்னாவை வென்று அசத்தல்

Mar 24 2023 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு எலினா ரைபாகினா முன்னெறியுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2வது சுற்று போட்டியில், சர்வதேச தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைபாகினா, 7-5, 4-6, 6-3 என்ற செட்கணக்கில் அன்னாவை போராடி தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00