ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து சுப்மன்கில் புதிய சாதனை

May 27 2023 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் வரலாற்றில் 4 தொடர்ச்சியான இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை உடைத்து சுப்மன் கில் புதிய வரலாறு சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2016 இல் விராட் கோலி 4 இன்னிங்ஸில் அதிகபட்சமாக 351 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் கடந்த 4 இன்னிங்ஸில் 383 ரன்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்துள்ளார். இதேபோல், ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையையும் கில் முறியடித்துள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற ஜோஸ் பட்லர் சாதனையும் அவர் சமன் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00