பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு சிட்சிபாஸ் முன்னேற்றம் : 7-5, 6-3,6-0 என்ற செட் கணக்கில் செபஸ்டினை வீழ்த்திய சிட்சிபாஸ்
Jun 5 2023 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோர் காலியுறுதிக்கு முன்னேறியுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரேலிய வீரர் செபஸ்டினை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 7-5, 6-3,6-0 என்ற செட் கணக்கில் செபஸ்டினை வீழ்த்தி சிட்சிபாஸ் காலியுறுதிக்கு தகுதி பெற்றார்.