இந்திய அணியின் செயல்பாடு குறித்து மனம் திறந்த சவுரவ் கங்குலி

Jan 7 2024 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி மனம் திறந்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறந்த அணி என பாராட்டினார். ஒரு போட்டியில் தோற்றால், அந்த அணியே மோசமானது என மக்கள் பேசுவதாகவும், ஆனால், ஒருநாள் தொடர், டி20 தொடர், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது மிகவும் நல்ல அறிகுறி எனவும் தெரிவித்தார். இந்திய அணி தனது அடுத்த தொடரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள சூழலில், கங்குலியின் கருத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00