சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தீப்தி சர்மா சாதனை : 1000 ரன்கள், 100 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா

Jan 8 2024 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய சாதனை படைத்திருக்‍கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். அவர் இதுவரை 103 டி20 போட்டிகளில் ஆடி ஆயிரத்து 1 ரன்களும், 112 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00