வங்கதேச கிரிக்‍கெட் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசனின் வீடியோ வைரல் : பெண்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்தபோது பொறுமை காத்த ஷகிப் அல் ஹசன்

Jan 8 2024 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேச கிரிக்‍கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனை தேர்தல் பிரசாரத்தில் பெண்கள் சூழ்ந்து செல்பி எடுத்தபோது, அவர்​பொறுமை காத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஷகிப் அல் ஹசன். களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் அவர், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக பிரச்சாரம் ஒன்றில் கலந்துகொண்ட ஷகிப் அல் ஹசனை பெண்கள்​சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்தனர். அப்போது பெண் ஒருவர் அவரை செல்போனால் முகத்தில் இடித்து​விட்டார். ஆனால் கோபப்படாமல் பொறுமையாக இருந்த ஷகிப் அல் ஹசன் சிரிக்காமல் அப்படியோ அமர்ந்திருந்தார். இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00