கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார் : உலகம் முழுவதும் கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் இரங்கல்

Jan 9 2024 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்.

பெக்கன்பேவர் தலைமையிலான ஜெர்மனி அணி, கடந்த 1974-ல் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அது மட்டுமின்றி யூரோ கோப்பை மற்றும் Ballon d'Or விருதையும் பெக்கன்பேவர் வென்றுள்ளார். கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றபிறகு, ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக தொடர்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், 1990-ல் ஜெர்மனி அணி உலகக் கோப்பை வென்றது . 78 வயதான பெக்கன்பேவர் மறைவுக்கு இந்நாள் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00