தமிழ்நாடு புரோ வாலிபால் லீக் போட்டிகளில் சென்னை அணிக்கு 3வது வெற்றி : புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ராக் ஸ்டார்ஸ் அணி

Jan 9 2024 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு புரோ வாலிபால் லீக் போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த சென்னை ராக் ஸ்டார்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. தமிழ்நாடு புரோ வாலிபால் லீக் போட்டிகள், சென்னையில் கடந்த 3ம் தேதி தொடங்கியன. வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் சென்னை, விழுப்புரம் அணிகள் மோதிய நிலையில், 21க்கு 15, 21க்கு 13, 21க்கு 16, 21க்கு 19, 21க்கு 17 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. முன்னதாக விருதுநகர், கன்னியாகுமரி அணிகள் மோதிய ஆட்டத்தில், விருதுநகர் அணி வெற்றி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00