கணுக்‍காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஹர்திக்‍ பாண்டியா : ஐபிஎல், 20 ஓவர் உலகக்‍கோப்பையில் பங்கேற்க தீவிர பயிற்சி செய்யும் வீடியோ வைரல்

Jan 9 2024 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்‍கெட் வீரரும் ஆல் ரவுண்டருமான ஹர்திக்‍ பாண்டியா, நடப்பு ஆண்டு ஐபிஎல் மற்றும் 20 ஓவர் உலகக்‍கோப்பையில் பங்கேற்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஹர்திக்‍ பாண்டியாவுக்‍கு கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்‍கோப்பை 50 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில் வங்க தேசத்துக்‍கு எதிரான ஆட்டத்தில் அவரது கணுக்‍காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்‍கா சுற்றுப்பயணத்திலும், அஃப்கானிஸ்தானுக்‍கு எதிரான 20 ஓவர் தொடரிலும் ரோகித் சர்மா இந்திய அணிக்‍கு கேப்டனாக நியமிக்‍கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00