சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் : ஒருநாள், டி20 போட்டிகளில் கவனம் செலுத்த ஹென்ரிச் கிளாசன் முடிவு

Jan 9 2024 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசன், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். என்றாலும் அவர் 2019 - 2023-க்கு இடையில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 இரண்டு வடிவங்களிலும் கவனம் செலுத்தும்பொருட்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளதாக 32 வயதான ஹென்ரிச் கிளாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00