ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் : 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் வருண் தோமர், இஷா சிங் தங்கம் வென்று அசத்தல்

Jan 9 2024 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வருண் தோமர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. 26 நாடுகளை சேர்ந்த 385 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் வருண் தோமர் 239 புள்ளி 6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதேபோல், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றில் இஷா சிங் 243 புள்ளி 1 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00