டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிந்த ஆடுகளம் திருப்திகரமானதாக இல்லை : கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரம் குறித்து ஐசிசி கருத்து

Jan 9 2024 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்த நிலையில், கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் திருப்திகரமாக இல்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்தது. குறிப்பாக 2-வது டெஸ்டானது 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாதபடி இரண்டே நாளில் முடிந்தது. இதனால் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்தநிலையில், ஆடுகளம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று ஐசிசியும் மதிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00