குட்டிக்கரணம் அடித்தபடி சிமெண்ட் பலகைகளை தலையால் உடைத்த போஸ்னியா இளைஞர் - கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்

Mar 28 2017 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
குட்டிக்கரணம் அடித்தபடி சிமெண்ட் பலகைகளை உடைத்து 16 வயதான போஸ்னியா இளைஞர் கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

உலகில் பல்வேறு தரப்பினரும் ஏதேனும் ஒரு சாதனை படைக்க வித்தியாசமான முறையில் முயற்சி மேற்கொண்டு, அதில் வெற்றியும் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் போஸ்னியாவை சேர்ந்த 16 வயதான டேக்வாண்டோ தற்காப்பு கலைஞர், வித்தியாசமான முறையில் சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி அந்நாட்டின், Visoko நகரில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட சிமெண்ட் பலகைகளை, குட்டிக்கரணம் அடித்தபடி தலையாலேயே 35 வினாடிகளில் உடைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த சாதனை நிகழ்ச்சியின் போது அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் அந்த சாதனை இளைஞரை ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00