மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று ஆட்டம் : 19 வயதான அமெரிக்க வீரர் டயாஃபோ, 35 வயதான முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரை எதிர்கொள்கிறார்

Mar 24 2017 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில், 19 வயதான அமெரிக்க வீரர் டயாஃபோ, 35 வயதான முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரை எதிர்கொள்கிறார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்றுவரும் இப்போட்டிகளில், உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான ஃபிரான்சிஸ் டயாஃபோ, ரஷ்யாவின் Kravchuk-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்ற டயாஃபோ, 2-வது செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்தார். எனினும், 3-வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய Tiafoe, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிராவ்சக்குக்கு அதிர்ச்சி அளித்தார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் Tiafoe வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெறவுள்ள 2-வது சுற்று ஆட்டத்தில், 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 35 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை, டயாஃபோ எதிர்கொள்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00