குரோஷியாவில் சர்வதேச சைக்கிள் பந்தயம் : இத்தாலியின் Vincenzo Nibali ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்து சாம்பியன்

Apr 24 2017 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

குரோஷியாவில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் இத்தாலியின் Vincenzo Nibali ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு ஆண்டுக்கான குரோஷியா டூர் சைக்கிள் பந்தயம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. குரோஷியா நாட்டின் முக்கிய நகரங்களை சுற்றிவரும் இப்பந்தயம், 6 நிலைகளாக நடைபெற்றது. இதில், உலகின் முன்னணி வீரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இத்தொடரின் கடைசி நிலை பந்தயம், Samobor நகரிலிருந்து Zagreb வரை 147 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பந்தயத்தில், யு.ஏ.இ. அணியைச் சேர்ந்த இத்தாலி வீரர் Sacha Modolo, பந்தய தூரத்தை 3 மணிநேரம் 16 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார். எனினும், கடைசி நிலைப் பந்தயத்தில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட Bahrain - Merida அணியைச் சேர்ந்த இத்தாலியின் Vincenzo Nibali, ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்து குரோஷியா டூர் சாம்பியன் பட்டத்தை வென்றார். 8 விநாடிகள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட ஸ்பெயினின் Jaime Roson, 2-வது இடம் பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00