பிரசிலின் Sao Paulo நகரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி : ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்

Apr 24 2017 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசிலின், Sao Paulo நகரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை வழங்கினார்.

பிரசிலின், Sao Paulo நகரில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் Arnold Schwarzenegger கலந்துகொண்டார்.

இதில் ஆடவருக்கான போட்டியில், அமெரிக்க வீரர்களான Guy Cisternino, Johnnie O. Jackson, தென் ஆப்பிரிக்க வீரர் Earl Abraham உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் Czech குடியரசைச் சேர்ந்த Lukas Osladil வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் அதனைத்தொடர்ந்து நடிகர் அர்னால்ட் அவருக்கு கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.

இதேபோல் பெண்களுக்கான போட்டியில், Latorya Watts வெற்றி பெற்றதற்கான கோப்பை வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00