சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி அபாரம் - தொடர்ந்து 8 வெற்றிகளை குவித்து சாதனை

Aug 21 2017 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச கால்பந்து போட்டிகளில் கடைசியாக விளையாடிய எட்டு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்திய கால்பந்து அணி, மொரிசியஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 19-ம் தேதி மொரிசியஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது. இப்போட்டியில் வென்றதன் மூலம் கடைசியாக விளையாடிய எட்டு சர்வதேச போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1962 முதல் 1964-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் 53 ஆண்டுகால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த போட்டியில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியை வரும் 24-ஆம் தேதி சந்திக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00