அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச அலைசறுக்கு லீக் போட்டி : பிரசில் வீரர் மற்றும் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றனர்

Sep 16 2017 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச அலைசறுக்‍கு லீக்‍ போட்டியில், பிரசில் வீரர் மற்றும் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில், சர்வதேச அலை சறுக்‍கு லீக்‍ போட்டி நடைபெற்றது. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதன் இறுதி சுற்றில், அலையில் வேகத்திற்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்ட Filipe Toledo முதலிடம் பிடித்து அசத்தினார்.

இதேபோல், மகளிருக்‍கான பிரிவில், பிரசில் நாட்டின் Silvana Lima, அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00