சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாகிறது

Sep 20 2017 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த 34 வயதான ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளர் ஆவார். சுசந்தா தாஸ் இயக்கும் இந்த படம் இந்தி மொழியில் தயாராகிறது. அவரது சொந்த ஊரான சக்தஹாவில் இருந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய லண்டன் லார்ட்ஸ் வரை படப்பிடிப்பு நடக்கிறது. ஜூலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் சுசந்தா தாஸ் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00