சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஏர் balloon race பந்தயத்தில் ஃபிரான்ஸ் அணியினர் வெற்றி

Sep 22 2017 9:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவிட்ஸர்லாந்தின் Fribourg நகரில் நடைபெற்ற சர்வதேச ஏர் balloon race பந்தயத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். Switzerland இருந்து Estonia வரை நடைபெற்ற இந்த பந்தயத்தில், விதவிதமாக பல்வேறு வடிவங்களில் ராட்சத பலூன்கள், வானில் அழகுற உலா வந்த காட்சி பார்வையாளர்களை பிரமிக்‍க வைத்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ஃபிரான்ஸை சேர்ந்த Vincent Leys மற்றும் Christophe Houver ஜோடி, பந்தய தூரத்தை அதிவேகமாக கடந்து முதலிடம் பிடித்து அசத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00