கரூரில் ஸ்கேட்டிங் விளையாட்டில் சகோதரர்கள் மாநில அளவிலான தேர்வில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்

Oct 22 2017 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் அருகே ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனை படைத்து வரும் சகோதரர்கள் மாநில அளவிலான தேர்வில் வெள்ளிப் பதக்கம் பெற்றதோடு, தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டிற்கும் தேர்வுபெற்றுள்ளனர்.

கரூர் அருகே சின்னக்கோதூர் பகுதியைச் செர்ந்த லட்சுமி தீபக், நரேந்திரபிரசாத் சகோதரர்கள், கடந்த 2012ம் ஆண்டு முதல் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர். இவர்களில் லட்சுமி தீபக் என்ற மாணவர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டூடண்ட் ஆஃப் ஒலிம்பியாவில் பங்கேற்று மாநில அளவில் தேர்வு பெற்று, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார். மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க மாணவர் லட்சுமிபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00