கோவையில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி தொடக்கம் : 21 மாநிலங்களைச் சேர்ந்த 164 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

Oct 25 2017 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான சதுரங்கப்போட்டி கோவையில் தொடங்கியுள்ளது. இந்தப்போட்டியில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 164 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கோவை சரவணம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில், தேசிய அளவிலான 17 வயதுகுட்பட்டவர்களுக்கானசதுரங்கப்போட்டி தொடங்கியது. 21 மாநிலங்களைச் சேர்ந்த 164 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 9 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை, தேசிய சதுரங்க சங்கத்தின் கெளரவ செயலாளர் பாரத்சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.

இதனிடையே, மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் வேலூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தடகளம் மற்றும் நீளம் தண்டுதல், வட்டறிந்தால், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00