இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் மகள் Ziva மழலை மொழியில் மலையாளத்தில் பாடிய பாடல்

Oct 26 2017 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் மகள் Ziva, மழலை மொழியில் மலையாளத்தில் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி - ஷாக்‌ஷி தோனி தம்பதியினரின் மகள் ஸிவா தோனி. 2 வயதான Ziva, அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி வருகிறார். தோனியின் சக விளையாட்டு வீரர்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது, தனது அம்மாவின் நண்பர்களுடன் விளையாடுவது என Ziva-வின் புகைப்படங்கள், வீடியோக்‍கள் இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், Ziva, மலையாளத்தில் பாடிய பாடல் ஒன்று தற்போது சமூக வலைளதளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மலையாளப் பாடலான Jimikki Kammal, சமூக வலைதளங்களை ஆக்‍கிரமிப்பு செய்திருந்த நிலையில், தற்போது Ziva, மழலை மொழியில் பாடிய பக்‍திப்பாடலைப் பார்த்த அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பதிவேற்றம் செய்யப்பட்ட 15 மணிநேரத்தில் 1 லட்சத்துக்‍கும் மேற்பட்டவர்கள் பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இந்த சிறுவயதில், வார்த்தைகள் தவறாமல் பாடியுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00