ஸ்பெயின் கால்பந்து அணி கோல் கீப்பர் Iker Casillas-க்கு தங்க கால் விருது

Nov 8 2017 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிறப்பாக செயல்பட்ட ஸ்பெயின் நாட்டு கால்பந்து அணியின் கோல் கீப்பர் Iker Casillas-க்கு, தங்க கால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு விதமான விருதுகளை பிஃபா வழங்கி கவுரவித்து வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு கோல் கீப்பருக்கான விருதுகளையும் ஆண்டுதோறும் பிஃபா வழங்குவது வழக்கம். அதன்படி, Monaco-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஆண்டுக்கான Golden Foot award, ஸ்பெயின் நாட்டு கால்பந்து அணியின் கோல் கீப்பர் Iker Casillas-க்கு வழங்கப்பட்டது.

தற்போது போர்ச்சுகீசிய Porto கிளப் அணிக்காக விளையாடி வரும் Iker Casillas, பிரபல கால்பந்து நட்சத்திரங்களான Cristiano Ronaldo, Lionel Messi, Thiago Silva, Manuel Neuer ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00